J.A. George / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை கொரோனா சிகிச்சையளிப்பு நிலையமாக பயன்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கண்காணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago