Editorial / 2020 மே 10 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (09) புதிதாக இனங்காணப்பட்ட 12 பேரில் 10 பேர், கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றாளர்களாக நேற்று பதிவான 12 பேருடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago