Editorial / 2020 மே 30 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று (29) இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 17 பேர் கடற்படையச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கட்டாரிலிருந்து வருகைதந்த 8 பேரும், ரஷ்யாவிலிருந்து வருகைதந்த ஒருவரும், குவைட்டிலிருந்து வருகைதந்த இருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
26 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago