J.A. George / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நேற்று (11) மாத்திரம் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் 121 பேர், ஓமானில் இருந்து வந்த ஒருவர் மற்றும் குவைட்டில் இருந்து வந்த இருவர் உள்ளடங்குகின்றனர்.
இதனையடுத்து, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1307 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4752 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 3307 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், தற்போது 1432 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026