2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடு முழுவதும் 'எயிட்ஸ்' விழிப்புணர்வு

Menaka Mookandi   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்று தொடர்பில், நாடு முழுவதும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சிறந்த வேலைத்திட்டமொன்றறைத் தயாரித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .