Shanmugan Murugavel / 2017 ஜனவரி 05 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் உப தலைவருமான, ஸ்ரீ லங்கா அபிமானிய கிறிஸ்தோபர் கிறேகரி வீரமந்திரி இன்று (05) காலமானார்.
1967ஆம் ஆண்டிலிருந்து 1972ஆம் ஆண்டு வரை இலங்கை உயர் நீதிமன்றத்தின் நீதியரசரகராகக் கடமையாற்றிய வீரமந்திரி, தனது 90ஆவது வயதில் காலமானார்.
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago