Editorial / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது.
இதனையடுத்து குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவியதால் அம்மக்கள் . கருவேலன்கண்டல் பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயர்ந்தனர்.
10 minute ago
26 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
36 minute ago