Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது நிர்வாக அதிகாரிகள் நாளை (30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
சில காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொது நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கு இடமளிக்கும் வகையி் புதன்கிழமை வரை இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சிறந்த தீர்வு கிடைக்காவிட்டால், புதன்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago