Editorial / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து, விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் நீக்கியுள்ளது.
தென்னாபிரிக்கா, சிம்பாம்வே, நமீபியா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து மற்றும் பொட்ஸ்வானா ஆகிய ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது என விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago