2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிரசவத்துக்குப் பின் இறந்த தாய்க்கு கொரோனா

Shanmugan Murugavel   / 2021 மே 15 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிள்ளையைப் பிரசவித்த பின்னர், கொவிட்-19 தொற்றுக்குள்ளான தாயொருவர் இறந்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையைப் பெற்று வருகின்ற குழந்தையானது நல்ல நிலையில் இருப்பதாக வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சந்தன கென்டகமுவ தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .