2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் ரணிலுக்கு இந்தியா வாழ்த்து

Editorial   / 2022 மே 12 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பிரதமராக   ரணில் விக்கிரமசிங்க   பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .