Editorial / 2025 ஜூலை 31 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ-09 வீதியில் பரந்தன் சந்திப்புக்கு அருகில், வியாழக்கிழமை (31) காலை 08.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் வங்கியில் பணிபுரியும் பெண் உயிரிழந்துள்ளார்.
பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது,
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago