Janu / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரிடரில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் புதன்கிழமை (03) காலை பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
எதிர்க்கட்சியின் முக்கிய அமைப்பாளரான கயந்த கருணாதிலக்கவின் பரிந்துரைக்கமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago