2025 மே 03, சனிக்கிழமை

பலகையில் தலைகீழாக ஆணி அடித்தவர் கைது

Editorial   / 2021 ஜூலை 05 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலகைகளை துண்டு, துண்டுகளாக வெட்டி, அதில், மிக நீளமான ஆணிகளை தலைகீழாக அடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கருவலகஸ்வெவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

தனது, பப்பாசி பயிர்செய்கையை துவசம் செய்யும் யானையை கொன்றொழிக்கும் ​வகையிலேயே இவ்வாறு ஆணிகளை அந்நபர் அடித்துள்ளார். 

கருவலகஸ்வெவ 17ஆம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் காணியில் காவற்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நப​ரே இவ்வாறு ஆணிகளை அடித்துள்ளார் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X