Freelancer / 2024 நவம்பர் 09 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 3,109 நடமாடும் ரோந்துப் படையினரும் 269 வீதித் தடைகளும் 241 கலவர எதிர்ப்புக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். R
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026