2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

பஸ் லலித் கைது

Simrith   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பஸ் லலித்' என்று பரவலாக அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி லலித் கன்னங்கர, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தின.

சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கன்னங்கர, கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் கப்பம் வாங்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல குற்றங்களுக்காக கன்னங்கர தேடப்பட்டு வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X