Editorial / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் - தொரமடலாவ விகாரைக்கு அருகிலுள்ள வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக நபரொருவர் பரசன்கஸ்வெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே, குறித்த பகுதிக்கு உடனடியாக விரைந்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் அதனை மீட்டுள்ளனர்.
11 minute ago
23 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
28 minute ago
36 minute ago