Editorial / 2022 ஜூன் 15 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போது இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.

8 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago