2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சென்றவர் கைது

J.A. George   / 2025 மார்ச் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்பாஸ், நாகல்கம் வீதியில் கடந்த 17ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட் இருவரை,  அங்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் 31 வயதுயடை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சம்பவம்  இடத்திற்கு வருமாறு சந்தேக நபர் அழைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிராண்ட்பாஸைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X