Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளை முதல் ஜீலை 16 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவர் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது அரசாங்க உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளராக கில் டி கெர்ச்சோவ் செயற்பட்டு வருகின்றார்
44 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026