Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 16 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால்மாவுக்கான விலைச் சூத்திரத்தின் படி இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை 920 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
38 minute ago
44 minute ago