Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று (24) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 400 கிராம் பால்மா பக்கற்றின் விலை 20 ரூபாயாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கற்றின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதி தமக்கு கிடைத்துள்ளதாக பால்மா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
10 minute ago
15 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
59 minute ago