Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், மேன்முறையீடு செய்வதற்கு, சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் , கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
50 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026