2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு பூட்டு

J.A. George   / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்னவல மிருககாட்சிசாலை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயம் என்பனவற்றை  சுற்றுலா பயணிகள் பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்க வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சுற்றுலா பயணிகளுக்காக இவை மூடப்பட்டிருந்தாலும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .