Kamal / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட்டுடைய ஆதரவை மாத்திரம் கொண்டு தேர்தலில் வென்றிடலாம் என்ற நம்பிகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஒவ்வொரு சந்திகளாக சென்று பேசிக்கொண்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சர் சஜித் பிரேமதாச சந்திகளில் சென்று பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துகொள்ள வேண்டுமெனவும், தெற்கின் தலைவர் என கூறிக்கொள்ளும் அவரை எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலை வென்று காட்டுமாறு சவால் விடுப்பதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago