Editorial / 2019 ஜூலை 07 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக சிந்தித்து செயற்பட்டால், 5 வருடங்களில் இந்திய பெருங்கடலில், இலங்கை கேந்திர நிலையமாக மாறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் அபிவிருத்தியடைந்தமைக்கான காரணம், அந்தந்த நாடுகளாலேயே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாமும் புதிதாக சிந்தித்து செயற்பட்டால், 5 வருடங்களில் இந்தியப் பெருங்கடலில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026