S.Renuka / 2025 ஜூன் 12 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க சிறைச்சாலைத் துறையின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நீதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க பதில் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago