2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

புதிய கொரோனா தொற்றாளர் பதிவாகவில்லை

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்படவில்லை.

தற்போது,  இலங்கையில் 3123 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 185 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், 2926 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .