Simrith / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக திருமதி கே.டி.ஆர்.ஓல்காவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவினால் திருமதி ஓல்காவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .