2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Editorial   / 2019 மார்ச் 23 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலியங்குளம் - காங்சனமோடே பகுதியில், புதையில் தோண்டிக்கொண்டிருந்த நால்வர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஓட்டோ, பெக்கோ ரக வாகனம் போன்றவற்றை, பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள், தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .