2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறந்த எதிர்காலம்’

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அபிவிருத்திக்காக குடும்பங்களில் இருந்து வெகு தொலைவுக்குச் சென்று உழைக்கும் பணியாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (14) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இதனை கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 734 பிள்ளைகளுக்கு இந்த நிகழ்வில் உதவித்தொகை வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .