Freelancer / 2025 நவம்பர் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தொடரும் அவசரகால சூழ்நிலைக்கு மத்தியில், துயரத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை முறைப்பாடு செய்வதற்கு இரண்டு புதிய இலவச அழைப்புக்கான தொலைபேசி உடனடி இலக்கங்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் தொடர்பான தகவல்களை முறைப்பாடளிக்க 1938 என்ற இலக்கமும், சிறுவர்கள் தொடர்பான விடயங்களை முறைப்பாடளிக்க 1929 என்ற இலக்கமும் பயன்படுத்தப்படலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு சேவைகளும் இலவசமாக, 24 மணி நேரமும் செயல்படும் என்பதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்கின்றன. (a)
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago