2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் தாய்க்கும் கொரோனா

S. Shivany   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட , முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளரான பெண்ணின் தாய்க்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக, பிசிஆர் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

 பொல்பித்திகம-ராவாஎல பகுதியைச் சேர்ந்த, 58 வயதுடைய பெண்ணே , இவ்வாறு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாரென, குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .