Editorial / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
பொகவந்தலாவை பொது சுகாதர பரிசோதகர் காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் எட்டுபேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பொகவந்தலாவை கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பதை சேர்ந்த 04 பேரும் சென்ஜேன் டிலரி தோட்டத்தில் 4 பேருமாக எட்டுபேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த 25 ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை, இன்று (30) கிடைக்கப்பெற்ற போதே இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago