Editorial / 2025 ஜூன் 08 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொசன் போயா தினமான ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதி வரையிலம், ரயில் திணைக்களம், விசேட ரயில் சேவைகளை இலவசமாக நடத்தவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 விசேட ரயில் சேவைகளையும், அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 சேவைகளையும் இயக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த இலவச விசேட சேவைகளை இயக்குவதற்கான முழு செலவையும் தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விசேட ரயில்கள் திங்கட்கிழமை ( 09) ஆரம்பமாகி 12 ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளது.
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago