Editorial / 2019 ஜூன் 17 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொசொன் போயா தினத்தை வருடாந்த தேசிய உற்சவ தினமாக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், அத்துடன் அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்வதற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானமொன்றை எடுத்துள்ளார்.
நேற்று (16) மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவரும் பொறுப்பாளருமான பூஜிய வலவாஹெங்குணு வெவே தம்மரத்ன தேரரின் வேண்டுகோளுக்கிணங்கவே, பிரதமர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago