Janu / 2024 ஜூன் 04 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மே மாதம் 29 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ள பெண்ணொருவர் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போயுள்ள பெண்ணின் கணவரால் கட்டுநாயக்க பொலிஸில் பதிவு செய்யப்பட்ட முறைபாட்டிற்கமையவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
26 வயதுடைய யசோதா ஹன்சனி கஹதுடுவ ஆராச்சி மற்றும் 04 வயதுடைய மகள், சாதுர்யா தோஷ்னி லியனகே பெர்ணாண்டோ ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் .
குறித்த இருவர் தொடர்பில் தகவல் அறிந்தோர் கட்டுநாயக்க OIC - 071-8591639 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் - 011-2252222 க்கு தெரிவிக்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .

12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago