Freelancer / 2025 ஜூன் 24 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காக இருந்த நபர், தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை என்பதுடன், மேலும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago