J.A. George / 2020 நவம்பர் 10 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், போக்குவரத்துக் கொள்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
சுகாதாரமான பயணிகள் போக்குவரத்துக்காக திட்டங்களும் இதில் அடங்கும்.
தொலைதூர பயணிகள் போக்குவரத்து சேவைக்கான பஸ் கட்டணத்தை திருத்த முடியும் என்று போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முன்னர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த நேரத்தில் பஸ் கட்டணத்தில் அதிகரிப்பு இருக்காது என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே நேற்று (09) தெரிவித்தார்
53 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
01 May 2026