2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

புகை சோதனை வரி விலக்களிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் புகை சோதனைக்காக விதிக்கப்பட்டிருந்த வரி விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நான்கு சில்லு வாகனங்களுக்கு மட்டுமே புகை சோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .