2021 ஜூன் 14, திங்கட்கிழமை

6 ஆயிரத்தால் கூடியது பி.சி.ஆர் பரிசோதனை

Editorial   / 2021 மே 11 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள்  தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.

இந்நிலையில் நாளொன்றுக்கு நடத்தப்படவேண்டிய  பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்திலிருந்து 30,000 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பி.சி.​ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள், பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை  தனிமையில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .