2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொலிஸ் “ஹலோ”வுக்கு இரண்டு மணித்தியாலங்கள் அமைதி

George   / 2017 ஜனவரி 05 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அவசர அ​ழைப்பு தொலைபேசி இலக்கமான 119, எதிர்வரும் 9ஆம் திகதி காலை 4 மணிமுதல்  காலை 6 மணிவரை 2 மணித்தியாலங்கள் இணைப்பில் இருக்காது என பொலிஸ் திணைக்களம்  இன்று தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக​ இந்த தற்காலிக துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .