J.A. George / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறிகள் மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம், நீதியமைச்சர் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கை இன்று அல்லது நாளை கிடைக்கப்பெறலாம் என, நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, நீதியமைச்சர் அலி சப்ரி இதனை கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago