2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் இராஜினாமா

Editorial   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க, வௌ்ளிக்கிழமை (18) தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளதாக, பணிப்பாளர் குழுவின் செயலாளர், சிரேஷ்ட பிரதிப் பொதுமுகாமையாளர் ரொஹான் பத்திரனகே தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், அவர் இராஜினாமா செய்துள்ளாரென, அவர் மேலும் கூறினார்.

அத்துடன், குழுவின் உறுப்பினரான கிரிஷ் ராஜேந்திரனின் பதவிக் காலமும் நீடிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .