Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, மட்டக்குளி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
22.54 கிராம் ஹெரோய்ன் போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
13 Mar 2026