Freelancer / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீண்டும் 31ஆம் திகதி சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் சபைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக் கொள்வதற்காக புதன்கிழமை (31) காலை 10 மணிக்கு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் மாநகர சபை கூடவுள்ளது. R
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago