2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை- முகத்துவாரம் கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரை பொலிஸார் இன்று(27) மாலை கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X