2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

மத்திய கிழக்குக்கான சகல விமான சேவைகளும் இரத்து

Editorial   / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .