Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் இரண்டாவது மிக பெரிய பொருட்கள் விநியோக விமானமான AN 124 விமானம் இன்று பகல் 12.20 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
19 பேருடன் சவூதி அரேபியாவின் PRINCE SULTAN விமான நிலையத்திலிருந்து, இந்தோனேசியா வரை பயணித்த குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும் அலுவலகர்களின் ஓய்வுக்காகவும் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் நாளை அதிகாலை 3.30 மணியளவில் இந்தோனேசியா நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago