R.Maheshwary / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் ஜெயரட்னம்
மத்துகம நகரை அண்மித்த பகுதிகளில் மூவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வலலாவிட்ட பொது சுகாதார அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, யட்டதொல- பதுகமை தனியார் பஸ் வண்டியின் சாரதி ஒருவருக்கும் அதன் நடத்துனருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மத்துகம- பெலவத்தை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago